Gallery
திருமண விழாவில் ஒன்றுகூடிய 80’ஸ் நடிகைகளின் கார்ஜியஸ் புகைப்படங்கள்….!!
தமிழ் சினிமாவில் 80 களில் ரசிகர்கள் மனதை கொள்ளை அடித்து கனவு கன்னியாக வலம் வந்த நடிகைகள் பலர் இன்றும் அதே இளமையுடன் காட்சி அளித்து வருகிறார்கள்.

#image_title

#image_title

#image_title
அந்த வகையில் நடிகைகள் குஷ்பு, பூர்ணிமா பாக்யராஜ் மற்றும் அம்பிகா போன்ற பல நடிகைகள் உள்ளனர். சமீபத்தில் இவர்கள் அனைவரும் சந்தித்து புகைப்படம் எடுத்துள்ளனர்.

#image_title

#image_title

#image_title
அதன்படி திருமண நிகழ்ச்சி ஒன்றிற்காக இவர்கள் அனைவரும் ஒன்றுகூடியுள்ள நிலையில் மீண்டும் சந்தித்துள்ளனர். இந்த புகைப்படங்களை பூர்ணிமா பாக்யராஜ் அவரது சோசியல் மீடியா பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

#image_title

#image_title

#image_title
இதில் குஷ்பு, சுஹாசினி, அம்பிகா, பூர்ணிமா பாக்யராஜ் மற்றும் பலர் உள்ளனர். இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் பலரும் அவர்கள் அனைவரும் அப்படியே இருப்பதாக கூறி வருகிறார்கள்.

#image_title

#image_title

#image_title
80 மற்றும் 90 களில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அவ்வபோது ரீயூனியன் வைத்து சந்தித்து கொள்வார்கள். ஆனால் இதுபோன்ற எதிர்பாராத சந்திப்பு நடப்பது அரிது. தற்போது அந்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.