Gallery
ஆறு ஆண்டுகள் கழித்து சந்தித்து கொண்ட 96 பட நடிகர் நடிகைகள்….!!!
கடந்த 2018 ஆம் ஆண்டு பிரேம்குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் த்ரிஷா நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் தான் 96. இதில் த்ரிஷா ஜானு என்ற கேரக்டரில் நடித்திருப்பார்.

#image_title

#image_title

#image_title
விண்ணை தாண்டி வருவாயா ஜெஸிக்கு பின்னர் த்ரிஷாவிற்கு பெயர் பெற்று தந்த கேரக்டர் என்றால் அது நிச்சயம் 96 ஜானு தான். இந்த படம் இப்போது வரை ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்து உள்ளது.

#image_title

#image_title

#image_title
இந்த படத்தில் விஜய் சேதுபதி மற்றும் த்ரிஷாவின் சிறுவயது கேரக்டரில் கெளரி கிஷான் மற்றும் ஆதித்யா பாஸ்கர் ஆகியோர் நடித்திருந்தனர். பள்ளிக்கால காதலை அவ்வளவு அழகாக வெளிப்படுத்தி இருந்தனர்.

#image_title

#image_title

#image_title
தற்போது இந்த படம் வெளியாகி 6 ஆண்டுகளாகியுள்ள நிலையில், இந்த படத்தில் நடித்த நடிகர் நடிகைகள் சந்தித்துள்ளனர். இதில் ஆதித்யா பாஸ்கர், கெளரி கிஷான் மற்றும் நியதி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

#image_title

#image_title
இவர்கள் அனைவரும் பள்ளிக்கால காட்சியில் நடித்திருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இவர்களின் இந்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகின்றன.