Cinema
திமுக விரைவில் தோல்வியை சந்திக்கும்…. பிரபல நடிகர் காட்டம்…!!!
விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றதன் மூலம் தமிழ் மக்கள் பிரபலமானவர் தான் நடிகர் பாலாஜி முருகதாஸ். இவர் தற்போது செய்துள்ள பதிவு ஒன்று எக்ஸ் தளத்தில் வைரலாகி வருகிறது. அதன்படி பாலாஜி கூறியிருப்பதாவது, “என்னுடைய தாத்தா, பாட்டி எல்லாம் உங்க கட்சிக்கு தான் ஓட்டு போட்டாங்க. தமிழ்நாடு என்ன உங்க சொத்தா? காலம் காலமாக உங்க வாரிசுகளே ஆட்சி செய்ய வேண்டுமா? திமுக சீக்கிரமே தோல்வியை சந்திக்கும். அதற்கு காரணமாக நான் இருப்பேன்” என மிகவும் காட்டமாக பதிவு செய்துள்ளார். இதை பார்த்த நெட்டிசன்கள் பலரும் அப்படி பாலாஜிக்கு என்னதான் பிரச்சனை என கேட்டு வருகிறார்கள்.

#image_title