Gallery
நடிகர் பாபி சிம்ஹா மகளின் பிறந்த நாள் கொண்டாட்ட புகைப்படங்கள்….!!!!
தமிழ் சினிமாவில் உள்ள திறமையான நடிகர்களில் பாபி சிம்ஹாவும் ஒருவர். ஆரம்ப காலங்களில் குறும்படத்தில் நடித்து வந்த பாபி சிம்ஹா காதலில் சொதப்புவது எப்படி என்ற படம் மூலம் அறிமுகமானார்.

#image_title

#image_title

#image_title
அதனை தொடர்ந்து சூது கவ்வும் உள்ளிட்ட படங்களில் நடித்த இவருக்கு ஜிகர்தண்டா படம் தான் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தி கொடுத்தது. அந்த படத்தில் அசால்ட் சேது என்ற கேரக்டரில் அசால்ட்டாக நடித்திருப்பார்.

#image_title

#image_title

#image_title
இன்று வரை பாபி சிம்ஹாவின் அந்த கேரக்டரை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். அதற்காக அவர் தேசிய விருது வென்றதும் குறிப்பிடத்தக்கது. இவர் நடிகை ரேஷ்மி மேனனை காதலித்து திருமணம் செய்துள்ளார்.

#image_title

#image_title
உறுமீன் என்ற படத்தில் நடித்தபோது இருவரும் காதலிக்க தொடங்கிய நிலையில், இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஒரு மகள் மற்றும் மகன் என இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

#image_title

#image_title

#image_title

#image_title
இந்நிலையில் பாபி சிம்ஹா மற்றும் ரேஷ்மி மேனன் ஆகிய இருவரும் அவர்களின் மகள் முத்ராவின் 7வது பிறந்த நாளை கொண்டாடி உள்ளனர். தற்போது இந்த பிறந்த நாள் கொண்டாட்ட புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகின்றன.