Gallery
மகளுக்கு க்யூட்டாக பிறந்த நாள் வாழ்த்து கூறிய நடிகர் துல்கர் சல்மான்…!!!!
பிரபல மலையாள நடிகர் மம்முட்டியின் மகன் என்ற அடையாளத்துடன் மலையாள திரையுலகில் அறிமுகமானவர் தான் நடிகர் துல்கர் சல்மான். இவர் செகண்ட் ஷோ என்ற படம் மூலம் அறிமுகமானார்.

#image_title

#image_title

#image_title
அதனை தொடர்ந்து தமிழில் வாயை மூடி பேசவும், ஓ காதல் கண்மணி மற்றும் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் போன்ற பல படங்களில் நடித்து தமிழ் ரசிகர்கள் மனதிலும் இடம் பிடித்தார்.

#image_title

#image_title

#image_title
அதிலும் குறிப்பாக பெண் ரசிகர்கள். துல்கருக்கு தமிழ் தெலுங்கு மற்றும் மலையாளம் என அனைத்திலும் ஏராளமான பெண் ரசிகைகள் உள்ளனர். இவர் கடந்த 2011 ஆம் ஆண்டு அமல் சூபியா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

#image_title

#image_title
இந்த தம்பதிகளுக்கு மரியம் என்ற அழகிய மகள் உள்ளார். இந்நிலையில் துல்கரின் மகள் மரியம் சமீபத்தில் அவரின் 7வது பிறந்த நாளை கொண்டாடி உள்ளார்..

#image_title

#image_title
தனது மகளின் பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக துல்கரின் மகளின் சில புகைப்படங்களை சோசியல் மீடியாவில் பதிவு செய்துள்ளார்.

#image_title

#image_title
இந்த புகைப்படங்கள் அனைத்தும் சோசியல் மீடியாவில் வைரலான நிலையில் பலரும் துல்கர் சல்மான் மகள் இவ்வளவு பெரிதாக வளர்ந்து விட்டாரா என ஷாக்காகி வருகிறார்கள்.