Gallery
புடவையில் தேவதை போல் ஜொலிக்கும் நடிகர் ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தி….!!!!!
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வருபவர் தான் நடிகர் ஜெயம் ரவி. அறிமுக படமான ஜெயம் படம் ஹிட்டான நிலையில், இவரின் பெயருடன் ஜெயம் சேர்ந்து கொண்டது.

#image_title

#image_title
மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்த பின்னர் ஜெயம் ரவிக்கு ஏராளமான பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. இப்போது கூட இவர் கைவசம் நிறைய படங்கள் உள்ளன.

#image_title

#image_title
இவர் கடந்த 2009 ஆம் ஆண்டு ஆர்த்தி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். அதில் ஒருவர் கூட ஜெயம் ரவியின் டிக் டிக் டிக் படத்தில் நடித்திருப்பார்.

#image_title

#image_title
ஆர்த்தியின் அம்மா பிரபல சினிமா தயாரிப்பாளர் சுஜாதா என்பது குறிப்பிடத்தக்கது. சுஜாதா தனது மருமகனான ஜெயம் ரவியின் பல படங்களை தயாரித்துள்ளார்.

#image_title

#image_title
ஆர்த்தி சினிமாவில் இல்லை என்றாலும் சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வருகிறார். அடிக்கடி சுற்றுலா செல்லும் புகைப்படங்களை பதிவு செய்வது, போட்டோ ஷூட் நடத்துவது என எப்போதுமே பிசியாக இருப்பார்.

#image_title

#image_title
இவரை சோசியல் மீடியாவில் ஏழு லட்சத்திற்கும் அதிகமான ரசிகர்கள் ஃபாலோ செய்து வருகிறார்கள். இந்நிலையில் புடவையில் ஆர்த்தி நடத்தியுள்ள லேட்டஸ்ட் போட்டோ ஷூட் வைரலாகி வருகிறது.