Gallery
குருவாயூர் கோயிலில் எளிமையாக நடந்த நடிகர் ஜெயராமின் மகள் திருமணம்….!!!!
மலையாள சினிமாவில் பிரபல நடிகராக வலம் வரும் ஜெயராம் தமிழ் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் நடித்து வருகிறார். காமெடி மற்றும் குணச்சித்திரம் என எந்த கேரக்டராக இருந்தாலும் அசத்தி விடுவார்.

#image_title

#image_title

#image_title

#image_title
ஜானகி என்பவரை திருமணம் செய்துள்ள ஜெயராமுக்கு காளிதாஸ் என்ற மகனும் மாளவிகா என்ற மகளும் உள்ளனர். இதில் காளிதாஸ் திரையுலகில் அறிமுகமாகி அவரின் தந்தையை போலவே நடித்து வருகிறார்.

#image_title

#image_title

#image_title

#image_title
கடந்த ஆண்டு காளிதாஸுக்கும் அவரின் நீண்ட நாள் காதலியான மாடல் அழகி ஒருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இவர்களின் திருமணம் விரைவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

#image_title

#image_title

#image_title

#image_title
இந்நிலையில் ஜெயராமின் மகள் மாளவிகாவிற்கு இன்று காலை குருவாயூர் கோவிலில் வைத்து மிகவும் எளிமையான முறையில் திருமணம் நடைபெற்றது. மாளவிகாவிற்கு அவரின் காதலர் நவனீத் கிரிஷ் என்பவருடன் கடந்த டிசம்பர் மாதம் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

#image_title

#image_title

#image_title

#image_title
அதனை தொடர்ந்து இன்று காலை குருவாயூர் கோவிலில் மிகவும் எளிமையான முறையில் இவர்களுக்கு திருமணம் நடைபெற்றுள்ளது. இதில் நெருங்கிய நண்பர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் பங்கேற்றனர்.

#image_title

#image_title

#image_title
மாளவிகாவின் கணவரான நவனீத் கிரிஷ் லண்டனில் சார்டட் அக்கவுண்டண்டாக பணிபுரிந்து வருகிறார். தற்போது இவர்களின் திருமண புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகின்றன.