Gallery
பெண் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளித்த பாலா மற்றும் லாரன்ஸ்….!!!!!
நடிகரும் நடன இயக்குனருமான ராகவா லாரன்ஸ் மற்றும் விஜய் டிவியின் KPY பாலா ஆகிய இருவரும் இணைந்து சமீபகாலமாக நிறைய சமூக சேவைகள் செய்து வருகிறார்கள்.

#image_title

#image_title

#image_title
சமீபத்தில் கூட நடிகர் ராகவா லாரன்ஸ் மாற்றம் என்ற அறக்கட்டளை ஒன்றை தொடங்கினார். அதன் அறிமுக விழா சென்னையில் நடைபெற்றது. அந்த விழாவில் நடிகர் எஸ்ஜே சூர்யா மற்றும் அறந்தாங்கி நிஷா ஆகியோர் பங்கேற்று இருந்தனர்.

#image_title

#image_title

#image_title
அதுமட்டுமின்றி மாற்றம் அறக்கட்டளை மூலம் ராகவா லாரன்ஸ் பத்து ஏழை விவசாயிகளுக்கு இலவசமாக புதிய டிராக்டர் வாங்கி கொடுத்து சர்ப்ரைஸ் அளித்திருந்தார்.

#image_title

#image_title

#image_title
அந்த வரிசையில் தற்போது பாலா மற்றும் லாரன்ஸ் இணைந்து பெண் ஆட்டோ ஓட்டுனர்கள் சிலருக்கு இன்ப அதிர்ச்சி அளித்துள்ளனர். இந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

#image_title

#image_title
அதாவது லோன் போட்டு ஆட்டோ வாங்கி அதை கட்ட முடியாமல் தவித்து வந்த பத்து பெண் ஆட்டோ ஓட்டுனர்களின் லோனை மொத்தமாக ராகவா லாரன்ஸ் மற்றும் பாலா ஆகிய இருவரும் இணைந்து அடைத்துள்ளனர்.

#image_title

#image_title
லோனை முழுவதுமாக அடைத்து அந்த ஆட்டோவை அவர்களின் சொந்த ஆட்டோவாக மாற்றி கொடுத்த ராகவா லாரன்ஸ் மாற்றும் பாலாவிற்கு அந்த பெண்கள் நன்றி கூறியுள்ளனர்.