Gallery
தோழிகளுடன் ஜாலி ட்ரிப் சென்றுள்ள நடிகர் மாதவனின் மனைவி…!!!!
நடிகர் மாதவன் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு நடிகர். இவரின் சிரிப்பிற்கே ஏராளமான பெண்கள் இவருக்கு ரசிகைகளாக மாறினார்கள். அந்த அளவிற்கு சாக்லேட் பாயாக வலம் வந்தார் மாதவன்.

#image_title

#image_title

#image_title

#image_title
ஆரம்ப காலங்களில் டிவி நிகழ்ச்சிகள் மற்றும் மாடலிங் செய்து வந்த மாதவன் முதலில் பாலிவுட்டில் தான் அறிமுகமானார். அதனை தொடர்ந்து மணிரத்னம் இயக்கத்தில் அலைபாயுதே படத்தில் நடிக்கும் வாய்ப்பு மாதவனுக்கு கிடைத்தது.

#image_title

#image_title

#image_title

#image_title
அதுதான் அவர் வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. அந்த படத்தின் வெற்றிக்கு பின்னர் பல படங்களில் நடித்து ஹிட் கொடுத்த மாதவன் இறுதியாக ராக்கெட்டரி என்ற படத்தை இயக்கி இருந்தார்.

#image_title

#image_title

#image_title

#image_title
இதற்கிடையில் இவர் சரிதா பிர்ஜு என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். விமான பணிப்பெண்னான சரிதாவை மாதவன் முதல் முறையாக விமானத்தில் சந்தித்துள்ளார். பின் காதல் ஏற்பட இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

#image_title

#image_title

#image_title

#image_title
இவர்களுக்கு வேதாந்த் என்ற மகன் உள்ளார். நீச்சல் போட்டியில் சிறந்து விளங்கும் வேதாந்த் இந்தியாவிற்காக வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

#image_title

#image_title

#image_title
இந்நிலையில் தற்போது மாதவனின் மனைவி சரிதா அவரது தோழிகளுடன் துருக்கிக்கு சுற்றுலா சென்றுள்ளார். அந்த புகைப்படங்கள் அனைத்தும் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகின்றன.