Connect with us
   

Gallery

குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக இருக்கும் நடிகர் நகுலின் குடும்ப புகைப்படங்கள்….!!!!

கடந்த 2003 ஆம் ஆண்டு பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் வெளியான பாய்ஸ் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் நடிகர் நகுல்.

#image_title

#image_title

#image_title

இவர் பிரபல நடிகை தேவயானியின் தம்பி என்ற அடையாளத்தோடு அல்லாமல் தனக்கென தனி அடையாளத்தை ஏற்படுத்தி கொண்டு காதலில் விழுந்தேன் என்ற படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானார்.

#image_title

#image_title

#image_title

அதனை தொடர்ந்து மாசிலாமணி, மெல்லினம் மற்றும் தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் போன்ற படங்களில் நடித்தார். நகுல் ஹீரோ மட்டுமல்ல ஒரு பாடகராகவும் சில படங்களில் பாடியுள்ளார்.

#image_title

#image_title

#image_title

இந்நிலையில் இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு தனது நீண்ட நாள் காதலியான ஸ்ருதி பாஸ்கர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு அகிரா என்ற மகளும் அமோர் என்ற மகனும் உள்ளனர்.

#image_title

#image_title

#image_title

சோசியல் மீடியாவில் படு ஆக்டிவாக இருக்கும் இந்த ஜோடி தங்களின் குழந்தைகள் செய்யும் குறும்புகள் மற்றும் சேட்டைகள் என அனைத்தையும் பதிவு செய்து வருகிறார்கள்.

#image_title

#image_title

#image_title

இவர்களுக்கென தனி ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில் தனது லேட்டஸ்ட் குடும்ப புகைப்படங்களை பதிவு செய்துள்ள நகுலின் போட்டோக்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகின்றன.

Continue Reading

More in Gallery

To Top