Cinema
ஹீரோவா இருந்தாலும் குற்றம் குற்றமே…. அதிரடி காட்டிய போக்குவரத்து காவல்துறை….!!!
வருகிறார். அந்த வகையில் நேற்று யூடியூப் சேனல் ஒன்றிற்கு இருசக்கர வாகனத்தில் சொன்னபடியே பேட்டி அளித்திருந்தார். அப்போது பிரசாந்த் மற்றும் அவர் பின்னால் அமர்ந்திருந்த தொகுப்பாளினி ஆகிய இருவருமே ஹெல்மெட் அணியவில்லை. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும் சட்டம் எல்லாம் சாமானிய மக்களுக்கு தானா? என பலரும் கேள்வி எழுப்பி வந்தனர். இதனை தொடர்ந்து உடனடியாக செயல்பட்ட போக்குவரத்து காவல்துறை நடிகர் பிரசாந்த் ஹெல்மெட் அணியாமல் பயணம் செய்ததற்காக அவருக்கு 2000 ரூபாய் அபராதம் விதித்துள்ளது.