Gallery
ராகவா லாரன்ஸ் செய்த உதவியால் நெகிழ்ந்த விவசாயிகள்….!!!
நடன இயக்குனரும் நடிகருமான ராகவா லாரன்ஸ் ஆரம்பத்தில் இருந்தே மாற்றுத்திறனாளிகளுக்கு நடனம் கற்று கொடுத்து அவரால் முடிந்த சில உதவிகளை தொடர்ந்து செய்து வந்தார்.

#image_title

#image_title

#image_title

#image_title
இந்நிலையில் சமீபத்தில் KPY பாலாவுடன் கைகோர்த்து இருவரும் சேர்ந்து பல மக்களுக்கு அவர்களின் வாழ்வாதரத்தை உயர்த்தும் விதமாக உதவிகளை செய்து வந்தனர்.

#image_title

#image_title

#image_title
இந்நிலையில் ராகவா லாரன்ஸ் நேற்று மாற்றம் என்ற அறக்கட்டளை ஒன்றை சென்னையில் தொடங்கி உள்ளார். இதில் பிரபல நடிகர் எஸ்ஜே சூர்யா, அறந்தாங்கி நிஷா மற்றும் செஃப் வினோத் ஆகியோர் இணைந்துள்ளனர்.

#image_title

#image_title

#image_title
இந்த அறக்கட்டளை மூலம் இவர்கள் அனைவரும் இணைந்து கஷ்டப்படும் ஏழை எளிய மக்களுக்கு இவர்களால் முடிந்த உதவிகளை செய்ய உள்ளனர். இதன் முதற்கட்டமாக நேற்று விவசாயிகளுக்கு உதவி செய்துள்ளனர்.

#image_title

#image_title

#image_title
அதன்படி 10 ஊர்களை சேர்ந்த விவசாயிகளுக்கு தலா ஒரு டிராக்டர் வீதம் 10 டிராக்டர்களை லாரன்ஸ் இலவசமாக வழங்கி அவர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளித்தார். இதனை கண்டு விவசாயிகள் நெகிழ்ந்தனர்.

#image_title

#image_title

#image_title
இப்படி தொடர்ந்து உதவிகள் செய்து வரும் லாரன்ஸ் மற்றும் அவரின் குழுவினரை பலரும் பாராட்டி வருகிறார்கள். தற்போது லாரன்ஸ் தொடங்கியுள்ள இந்த மாற்றம் அறக்கட்டளை மூலம் மாற்றம் நடந்தால் நல்லது தான்.