Connect with us
   

Gallery

மேடையில் கலக்கலாக நடனமாடிய சாந்தனு – கீர்த்தி ஜோடி….!!!

தமிழ் திரையுலகில் பிரபலமான இயக்குனர் மற்றும் நடிகராக வலம் வரும் பாக்கியராஜின் மகன் தான் சாந்தனு. இவர் தமிழில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர்.

#image_title

#image_title

அதனை தொடர்ந்து சக்கரக்கட்டி என்ற படம் மூலம் தமிழில் ஹீரோவாக அறிமுகமானார். பின் அடுத்தடுத்த படங்களில் நடித்து வந்தார்.

#image_title

#image_title

இருப்பினும் சாந்தனுவால் அவர் தந்தை அளவிற்கு பிரபலமாக முடியவில்லை. மேலும் அவரால் தமிழில் நிரந்தரமான ஒரு இடத்தையும் பிடிக்க முடியவில்லை.

#image_title

#image_title

இப்போது வரை சரியான வாய்ப்பிற்காக காத்து கொண்டிருக்கிறார். இவர் பிரபல தொகுப்பாளினி கீர்த்தியை காதலித்து திருமணம் செய்துள்ளார்.

#image_title

#image_title

அண்மையில் இவர்கள் இருவரும் சேர்ந்து டான்ஸ் ஸ்டுடியோ ஒன்றை திறந்தனர். அதன் திறப்பு விழாவிற்கு தமிழ் திரையுலகை சேர்ந்த பல பிரபலங்கள் வந்திருந்தனர்.

#image_title

#image_title

இந்நிலையில் தற்போது இவர்கள் இருவரும் சேர்ந்து மலேசியாவில் நடைபெற்ற விழா ஒன்றில் நடனமாடி மகிழ்ந்துள்ளனர். இந்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகின்றன.

Continue Reading

More in Gallery

To Top