Connect with us
   

Gallery

பெற்றோரின் 20வது திருமண நாளை கொண்டாடி மகிழ்ந்த இளம் நடிகை அபி நட்சத்திரா….!!!

தமிழில் வளர்ந்து வரும் இளம் நடிகை தான் அபி நட்சத்திரா. இவர் முன்னதாக குழந்தை நட்சத்திரமாக தமிழில் நிறைய படங்களில் நடித்துள்ளார்.

#image_title

#image_title

#image_title

குறிப்பாக ஆர்ஜே பாலாஜி இயக்கி நடித்த மூக்குத்தி அம்மன் படத்தில் அவரின் கடைசி தங்கையாக நடித்திருப்பார். இதுதவிர நவரசா, நெஞ்சுக்கு நீதி ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

#image_title

#image_title

#image_title

இருப்பினும் இவருக்கு பெரியளவில் பெயர் பெற்று தந்த படம் என்றால் அது அயலி தான். மூட நம்பிக்கையில் மூழ்கி கிடக்கும் ஒரு கிராமத்தில் பிறந்து மருத்துவராக சாதிக்க துடிக்கும் பெண்ணாக அற்புதமாக நடித்திருப்பார் அபி.

#image_title

#image_title

இதுதான் அவரை மக்கள் மத்தியில் பிரபலமாக்கியது. இதனை தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடித்து வரும் அபி நட்சத்திரா இறுதியாக யோகி பாபு உடன் கோட் என்ற படத்தில் நடித்திருந்தார்.

#image_title

#image_title

இந்நிலையில் தற்போது இவர் தனது பெற்றோரின் 20வது திருமண நாளை மிகவும் மகிழ்ச்சியாக கொண்டாடி உள்ளார். இந்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகின்றன.

Continue Reading

More in Gallery

To Top