Gallery
முதல் ஃபிலிம் பேர் விருதுடன் போஸ் கொடுத்த அதிதி சங்கர்…!!!
பிரம்மாண்ட இயக்குனர் சங்கரின் இரண்டாவது மகள் தான் அதிதி சங்கர். இவர் மருத்துவத்துறையில் பட்டப்படிப்பு முடித்துள்ளார். ஆனால் சினிமா மீதுள்ள ஆர்வம் காரணமாக நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார்.

#image_title

#image_title
அந்த வகையில் அதிதி சங்கர் தமிழ் சினிமாவில் முதல் முறையாக நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான விருமன் படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார்.

#image_title

#image_title
முதல் படத்திலேயே ஹீரோயின் மட்டுமின்றி பாடகியாகவும் அதிதி அறிமுகமாகி இருந்தது குறிப்பிடத்தக்கது. அதன்படி அந்த படத்தில் இடம்பெற்ற மதுர வீரன் அழகுல என்ற பாடலை அதிதி தான் பாடியிருந்தார்.

#image_title

#image_title
அதனை தொடர்ந்து அடுத்ததாக சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான மாவீரன் படத்திலும் அதிதி சங்கர் நடித்திருந்தார். இதுதவிர இன்னும் கைவசம் நிறைய படங்கள் உள்ளன.

#image_title

#image_title
இந்நிலையில் சமீபத்தில் நடந்த ஃபிலிம் பேர் விருது விழாவில் நடிகை அதிதி சங்கருக்கு விருமன் படத்திற்காக சிறந்த அறிமுக நடிகைக்கான விருது வழங்கப்பட்டுள்ளது.

#image_title

#image_title
இதனை தொடர்ந்து தான் பெற்ற முதல் ஃபிலிம் பேர் விருதுடன் நடிகை அதிதி சங்கர் போட்டோ ஷூட் நடத்தி அதை சோசியல் மீடியாவில் பதிவு செய்துள்ளார்.