
Gallery
செல்ல மகனுடன் க்யூட்டாக போட்டோ ஷூட் நடத்திய நடிகை அமலா பால்….!!!
மலையாள நடிகையான அமலா பால் தமிழில் சிந்து சமவெளி படம் மூலம் அறிமுகமானார். முதல் படமே அடல்ட் படமாக இருந்தாலும் அதற்கு அடுத்ததாக பிரபு சாலமன் இயக்கத்தில் வெளியான மைனா படத்தில் நடித்து அவர் மீதான அந்த இமேஜை மாற்றி கொண்டார்.

#image_title

#image_title

#image_title
மைனா படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடித்த அமலா பால் பிரபல இயக்குனர் ஏஎல் விஜய்யை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் அந்த திருமணம் நீண்ட காலம் நீடிக்கவில்லை.

#image_title

#image_title

#image_title
கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர். அதன் பின்னர் சிங்கிளாக சுற்றி வந்த அமலா பால் கடந்தாண்டு நவம்பர் மாதம் தனது நீண்ட நாள் காதலரான ஜெகத் தேசாய் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

#image_title

#image_title
இந்த தம்பதிகளுக்கு சமீபத்தில் அழகிய ஆண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்த பின்னர் தனது குழந்தையுடன் அமலா பால் அடிக்கடி போட்டோ ஷூட் நடத்தி வருகிறார்.

#image_title

#image_title
அந்த வகையில் தற்போது தனது செல்ல மகனுடன் அமலா பால் நடத்தியுள்ள க்யூட்டான போட்டோ ஷூட் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகின்றன.