Gallery
பிரபல நடிகை பாவனாவின் அசத்தலான திருமண புகைப்படங்கள்..!!!
கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்த பிரபல நடிகை பாவனாவின் உண்மையான பெயர் கார்த்திகா. இவர் சினிமாவிற்காக தன் பெயரை பாவனா என்று வைத்து கொண்டார்.

#image_title

#image_title

#image_title

#image_title

#image_title
கடந்த 2002ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான நம்மால் என்ற படம் மூலம் திரையுலகில் அறிமுகமான பாவனா அந்த படத்தை தொடர்ந்து மலையாளத்தில் பிசியான நடிகையாக மாறினார்.

#image_title

#image_title

#image_title

#image_title

#image_title
பின்னர் தமிழில் மிஷ்கின் இயக்கத்தில் வெளியான சித்திரம் பேசுதடி என்ற படம் மூலம் அறிமுகமான பாவனா முதல் படத்திலேயே ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.

#image_title

#image_title

#image_title

#image_title

#image_title
பின்னர் தொடர்ந்து பட வாய்ப்புகள் குவிந்தது. இறுதியாக அசல் படத்தில் நடித்த பாவனா அதன் பின்னர் ஏற்பட்ட சில பிரச்சனைகள் காரணமாக சினிமாவில் இருந்து விலகினார்.

#image_title

#image_title

#image_title

#image_title

#image_title
இதற்கிடையில் 2018 ஆம் ஆண்டு தனது நீண்ட நாள் காதலரான கன்னட திரைப்பட தயாரிப்பாளர் நவீன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னர் பாவனா மீண்டும் கம்பேக் கொடுத்துள்ளார்.

#image_title

#image_title

#image_title

#image_title

#image_title
ஆனால் தற்போது அவர் கன்னடம் மற்றும் மலையாள படங்களில் மட்டுமே நடித்து வருகிறார். தமிழ் சினிமா பக்கம் இன்னும் வரவில்லை. இந்நிலையில் இவரின் திருமண புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகின்றன.