Connect with us
   

Gallery

நக்மா மற்றும் ஜோதிகாவின் ரக்ஷா பந்தன் கொண்டாட்ட புகைப்படங்கள்….!!!

தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகையாக வலம் வரும் ஜோதிகா தற்போதும் பிசியான நடிகையாக வலம் வருகிறார். தமிழ் மட்டுமின்றி பாலிவுட்டிலும் இவர் பிசியாக உள்ளார்.

#image_title

#image_title

அடுத்தடுத்து பாலிவுட் படங்களில் குவியும் வாய்ப்பு காரணமாக தற்போது ஜோதிகா மும்பையிலேயே செட்டிலாகி விட்டார். இந்நிலையில் ஜோதிகா அவரின் சகோதரிகள் உடன் சேர்ந்து ரக்ஷா பந்தன் கெண்டாடி உள்ளார்.

#image_title

#image_title

அதன்படி ஜோதிகா தனது அக்கா நக்மா மற்றும் ரோஷினி ஆகியோருடன் இணைந்து மும்பையில் ரக்ஷா பந்தன் கெண்டாடி உள்ளார். இந்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகின்றன.

#image_title

#image_title

நடிகை நக்மா ஜோதிகாவின் உடன் பிறந்த சகோதரி அல்ல. இவர்கள் இருவரும் ஒன்னு விட்ட சகோதரிகள் தான். ஆனால் நடிகை ரோஷினி ஜோதிகா உடன் பிறந்த சகோதரி என்பது குறிப்பிடத்தக்கது.

#image_title

#image_title

ரோஷினி தமிழில் சிஷ்யா மற்றும் துள்ளித்திரிந்த காலம் போன்ற படங்களில் நடித்துள்ளார். இதுதவிர தெலுங்கில் சில படங்கள் என மொத்தமாகவே ஆறு படங்களில் தான் நடித்துள்ளார்.

#image_title

#image_title

இந்நிலையில் இத்தனை ஆண்டுகள் கழித்து இவர்கள் மூன்று பேரும் மீண்டும் சந்தித்துள்ள புகைப்படங்கள் தற்போது ரசிகர்கள் மத்தியில் படு வைரலாகி வருகின்றன.

Continue Reading

More in Gallery

To Top