Connect with us
   

Gallery

கணவர் மற்றும் குழந்தையுடன் நடிகை காஜலின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்..!!!

இயக்குனர் பேரரசு இயக்கத்தில் பரத் நடிப்பில் வெளியான பழனி என்ற படம் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் தான் நடிகை காஜல் அகர்வால்.

#image_title

#image_title

#image_title

அறிமுகமான முதல் படம் பெரிதாக கைகொடுக்கவில்லை. இருந்தாலும் அதன் பின்னர் வெளிவந்த நான் மகான் அல்ல, உள்ளிட்ட சில படங்கள் இவருக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்தது.

#image_title

#image_title

அதனை தொடர்ந்து வெகு விரைவிலேயே தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகள் பட்டியலில் இணைந்தார். விஜய், அஜித், சூர்யா மற்றும் தனுஷ் என டாப் ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து வந்தார்.

#image_title

#image_title

இப்போது கூட உலக நாயகன் கமல்ஹாசனுடன் இணைந்து இந்தியன் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்து முடித்துள்ளார். இந்நிலையில் காஜலின் குடும்ப புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகின்றன.

#image_title

#image_title

நடிகை காஜல் அகர்வால் கடந்த 2020 ஆம் ஆண்டு மும்பையை சேர்ந்த தொழிலதிபர் கெளதம் கிச்லு என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.

#image_title

#image_title

இந்நிலையில் தற்போது தனது கணவர் மற்றும் மகன் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களுடன் நடிகை காஜல் அகர்வால் ஏர்போர்ட்டில் இருக்கும் குடும்ப புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகின்றன.

Continue Reading

More in Gallery

To Top