Gallery
பிறந்த நாளை அசத்தலாக கொண்டாடி மகிந்த நடிகை ராய் லட்சுமி….!!!!
கர்நாடகாவை சேர்ந்த நடிகை ராய் லட்சுமி அவரின் 15 வயதில் இருந்து நடித்து வருகிறார். முதன் முதலில் தமிழில் கற்க கசடற என்ற படம் மூலம் அறிமுகமானார்.

#image_title

#image_title

#image_title

#image_title

#image_title
அந்த படத்தில் விக்ராந்த் ஹீரோவாக அறிமுகமாகி இருந்தது குறிப்பிடத்தக்கது. இதனை தொடர்ந்து தாம் தூம், மங்காத்தா, அரண்மணை, காஞ்சனா உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

#image_title

#image_title

#image_title

#image_title
இவர் நடிக்கும் அனைத்து படங்களிலும் கவர்ச்சிக்கு பஞ்சமே இருக்காது. அந்த அளவிற்கு தாராளமாக கவர்ச்சி காட்டி இருப்பார். கிட்டத்தட்ட மியா கலிஃபா, சன்னி லியோன் ரேஞ்சுக்கு இவரின் கவர்ச்சி இருக்கும்.

#image_title

#image_title

#image_title

#image_title
படங்களில் மட்டுமல்ல சோசியல் மீடியாவிலும் அப்படி தான். நீச்சல் உடை உள்ளிட்ட அனைத்து ஆடைகளிலும் கலக்கலாக போட்டோ ஷூட் நடத்தி இன்ஸ்டாவில் இளசுகளை உசுப்பேற்றி வருகிறார்.

#image_title

#image_title

#image_title

#image_title
இந்நிலையில் ராய் லட்சுமி தனது பிறந்த நாளை மிகவும் கோலாகலமாக கொண்டாடி உள்ளார். அந்த புகைப்படங்கள் அனைத்தும் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகின்றன.