Gallery
தோழிகளுடன் வைப் செய்யும் பிரபல நடிகை மனிஷா கொய்ராலா….!!
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக வலம் வந்தவர் தான் மனிஷா கொய்ராலா. பாலிவுட்டில் மிகவும் பிசியான நடிகையாக இருந்த இவர் மணிரத்னத்தின் பாம்பே படம் மூலம் தமிழில் ஹீரோயினாக அறிமுகமானார்.

#image_title

#image_title

#image_title
அந்த படம் தமிழில் மாபெரும் வரவேற்பை பெற்றதோடு மனிஷா கொய்ராலாவிற்கும் ஏராளமான ரசிகர்களை பெற்று தந்தது. ஆனாலும் அவர் தொடர்ந்து ஹிந்தி படங்களில் மட்டும் தான் நடித்து வந்தார்.

#image_title

#image_title

#image_title
பின்னர் மீண்டும் சங்கர் இயக்கத்தில் முதல்வன் மற்றும் இந்தியன் ஆகிய படங்கள் மூலம் கம்பேக் கொடுத்தார். அதனை தொடர்ந்து தமிழிலும் பிசியான நடிகையாக வலம் வந்தார்.

#image_title

#image_title
ஆனால் ஒருகட்டத்திற்கு மேல் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மனிஷா கொய்ராலா அதில் இருந்து மிகவும் சிரமப்பட்டு மீண்டு வந்தார். அதன் பின்னர் படங்களில் நடிப்பதில் இருந்து விலகினார்.

#image_title

#image_title
தற்போது முழுமையாக சினிமாவில் இருந்து விலகியிருக்கும் மனிஷா கொய்ராலா அவர் தோழிகளுடன் ஜாலி ட்ரிப் சென்றுள்ளார். இந்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகின்றன.