Connect with us
   

Gallery

கணவர் மற்றும் குழந்தைகளுடன் கூலாக வாக்கிங் சென்ற நயன்தாரா…!!

நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஆகிய இருவர் தான் தற்போது தமிழ் சினிமாவில் பிரபலமான நட்சத்திர தம்பதிகளாக வலம் வந்து கொண்டிருக்கிறார்கள்.

#image_title

#image_title

நயன்தாரா தற்போது கைவசம் டாக்சிக், தனி ஒருவன் 2, குட் பேட் அக்லி, மூக்குத்தி அம்மன் 2, மகாராணி என 6 படங்களுடன் மிகவும் பிசியான ஹீரோயினாக வலம் வருகிறார்.

#image_title

#image_title

அதேபோல விக்னேஷ் சிவன் பிரதீப் ரங்கநாதனை வைத்து இயக்கியுள்ள லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படம் முடிவடைந்து போஸ்ட் ப்ரொடெக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

#image_title

#image_title

இப்படி இருவருமே அவரவர் பணிகளில் பிசியாக இருந்தாலும் தங்கள் குழந்தைகளான உயிர் மற்றும் உலக் ஆகியோருடன் நேரம் செலவிடுவதில் குறை வைப்பதில்லை.

#image_title

#image_title

அந்த வகையில் தற்போது நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஆகிய இருவரும் இயற்கை சூழல் நிறைந்த நட்சத்திர விடுதி ஒன்றில் தங்கியுள்ளனர்.

#image_title

#image_title

இந்நிலையில் காலைப்பொழுதில் அந்த விடுதிக்குள் இயற்கை சூழலில் வாக்கிங் செல்லும் நயன் மற்றும் விக்கியுடன் அவர்களின் குழந்தைகள் கம்பெனி கொடுக்கும் க்யூட்டான புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

Continue Reading

More in Gallery

To Top