Connect with us
   

Gallery

குடும்பத்துடன் தாய்லாந்து சுற்றுலா சென்ற வில்லி நடிகை சஹானா….!!!!

தமிழ் சீரியல்களில் வில்லி நடிகைகளுக்கும் தனி ரசிகர் கூட்டம் உள்ளது. அந்த வகையில் பிரபலமான வில்லி நடிகை தான் சஹானா.

#image_title

#image_title

இவர் சன் டிவி மற்றும் விஜய் டிவி உள்ளிட்ட சேனல்களில் பல சீரியல்களில் வில்லியாக நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர்.

#image_title

#image_title

இறுதியாக சன் டிவியில் ஒளிபரப்பான மகராசி சீரியலில் சஹானா வில்லி கேரக்டரில் நடித்திருந்தார். இதுதவிர ஒரு சில படங்களிலும் இவர் நடித்துள்ளார்.

#image_title

#image_title

இதற்கிடையில் தனது நீண்ட நாள் காதலரான அபிஷேக் என்பவரை சஹானா கடந்த 2021 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

#image_title

#image_title

அபிஷேக் ஒரு மருத்துவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தம்பதிகளுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. திருமணத்திற்கு பிறகும் சஹானா சீரியல்களில் நடித்து வருகிறார்.

#image_title

மேலும் சோசியல் மீடியாவிலும் ஆக்டிவாக இருந்து வரும் சஹானா அடிக்கடி தனது குடும்பத்துடன் இருக்கும் புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார்.

#image_title

அந்த வகையில் தற்போது இவர் தனது கணவர் மற்றும் மகளுடன் விடுமுறையை கொண்டாட தாய்லாந்து சென்றுள்ள புகைப்படங்களை பதிவு செய்துள்ளார். இவை வைரலாகி வருகின்றன.

Continue Reading

More in Gallery

To Top