Gallery
கணவர் மற்றும் குழந்தைகளுடன் ஜாலியாக டூர் சென்றுள்ள சமீரா ரெட்டி…!!!
கடந்த 2002 ஆம் ஆண்டு ஹிந்தி படம் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் தான் பிரபல நடிகை சமீரா ரெட்டி. அதனை தொடர்ந்து தமிழில் வாரணம் ஆயிரம் படம் மூலம் அறிமுகமானார்.

#image_title

#image_title

#image_title
சூர்யா மற்றும் கெளதம் மேனன் கூட்டணியில் உருவான இந்த படத்தில் அறிமுகமான சமீரா ரெட்டி முதல் படத்திலேயே ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.

#image_title

#image_title

#image_title
அதனை தொடர்ந்து அசல், வெடி மற்றும் வேட்டை என அடுத்தடுத்த படங்களில் நடித்தார். இதுதவிர ஹிந்தி உள்ளிட்ட பிற மொழிகளிலும் பிசியாக நடித்து வந்தார்.

#image_title

#image_title
தமிழில் ஒரு சில படங்கள் மட்டுமே நடித்த சமீரா ரெட்டி ஒருகட்டத்திற்கு மேல் திருமணம் செய்து கொண்டு செட்டிலாகி விட்டார். தற்போது அவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

#image_title

#image_title
இந்நிலையில் சமீபத்தில் விடுமுறையை கழிக்க தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் தீவிற்கு சென்றுள்ள சமீரா ரெட்டி அதுதொடர்பான புகைப்படங்களை பதிவு செய்துள்ளார்.