Connect with us
   

Gallery

சீரியல் குழுவினருடன் கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்ற நடிகை ஸ்வேதா….!!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களுக்கு எப்போதுமே மக்கள் மத்தியில் தனி வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் விஜய் டிவியில் புதிதாக ஒளிபரப்பாக தொடங்கிய சீரியல் தான் சின்ன மருமகள்.

#image_title

#image_title

#image_title

பள்ளி படிப்பை பாதியில் நிறுத்தி திருமணம் செய்து வைக்கப்படும் பெண் புகுந்த வீட்டில் சந்திக்கும் பிரச்சனைகளை தாண்டி தனது கனவை நிறைவேற்றுவாளா என்பது தான் இந்த சீரியலின் கதை.

#image_title

#image_title

#image_title

ஆரம்பமான சில நாட்களிலேயே விறுவிறுப்பான கதைகளத்துடன் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் இந்த சீரியலில் நடிகை ஸ்வேதா நாயகியாக நடித்து வருகிறார்.

#image_title

#image_title

இவரின் துறுதுறு நடிப்பு மற்றும் அழகு காரணமாக ஸ்வேதாவிற்கு ஏராளமான ரசிகர்கள் உருவாகியுள்ளனர். இதுதவிர சோசியல் மீடியாவிலும் இவரை நிறைய பேர் ஃபாலோ செய்து வருகிறார்கள்.

#image_title

#image_title

இந்நிலையில் தற்போது ஸ்வேதா தனது சீரியல் குழுவினருடன் கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்றுள்ளார். இந்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Continue Reading

More in Gallery

To Top