Connect with us
   

Gallery

தோழிகளுடன் கொடைக்கானலில் வைப் செய்த நடிகை சுஹாசினி….!!!

தமிழ் சினிமாவில் 80களில் பிரபலமான நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை சுஹாசினி. இவர் பிரபல நடிகர் கமல்ஹாசனின் அண்ணன் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.

#image_title

#image_title

#image_title

சுஹாசினி நடிப்பில் வெளியான கோபுரங்கள் சாய்வதில்லை மற்றும் சிந்து பைரவி உள்ளிட்ட படங்கள் அவருக்கு மிகப்பெரிய அளவில் பெயர் பெற்று தந்தன.

#image_title

#image_title

#image_title

சுஹாசினி நடிப்பு தவிர பல படங்களில் கேமரா பணிகள் மற்றும் துணை இயக்குனராகவும் பணியாற்றி உள்ளார். இவர் பிரபல இயக்குனர் மணிரத்னத்தை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

#image_title

#image_title

இவருக்கு ஒரு மகன் உள்ள நிலையில், திருமணத்திற்கு பின்னர் சினிமாவில் இருந்து விலகிய சுஹாசினி தற்போது வரை மீண்டும் தலைகாட்டாமல் இருந்து வருகிறார்.

#image_title

#image_title

இருப்பினும் நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருவார். அதுதவிர அடிக்கடி தனது தோழிகளுடன் சுற்றுலா செல்வார். அந்த வகையில் தற்போது பிரபல நடிகைகள் பூர்ணிமா மற்றும் ரேவதி ஆகியோருடன் கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்றுள்ளார்.

Continue Reading

More in Gallery

To Top