Gallery
வருங்கால மனைவியுடன் ப்ரீ வெட்டிங் போட்டோ ஷூட் நடத்திய ஷாரிக்…!!!
தமிழ் சினிமாவில் குணச்சித்திரம் மற்றும் வில்லன் வேடங்களில் நடித்து பிரபலமானவர் தான் பிரபல நடிகர் ரியாஸ் கான். இவர் பத்ரி படத்தில் விஜய்க்கு அண்ணனாக நடித்திருப்பார்.

#image_title

#image_title
இதுதவிர வின்னர் படத்தில் கட்டதுரை என்ற கேரக்டரில் நடித்து வடிவேலு உடன் சேர்ந்து இவர் அடித்த லூட்டியை மறக்கவே முடியாது. இவரின் மனைவி உமாவும் தமிழில் பல படங்களில் நடித்துள்ளார்.

#image_title

#image_title
இவர்களை தொடர்ந்து இவர்களின் மகன் ஷாரிக்கும் தற்போது ஹீரோவாக நடித்து வருகிறார். அந்த வகையில் முதன் முதலில் ஜீவி பிரகாஷ் நடிப்பில் வெளியான பென்சில் படத்தில் ஷாரிக் வில்லனாக அறிமுகமானார்.

#image_title

#image_title
அதனை தொடர்ந்து பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமான ஷாரிக் அந்த நிகழ்ச்சிக்கு பின்னர் ஜிகிரி தோஸ்து, நேற்று இந்த நேரம் உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

#image_title

#image_title
இவை பெரிதாக வரவேற்பை பெறவில்லை. இந்நிலையில் ஷாரிக் திருமணத்திற்கு தயாராகி விட்டார். அதன்படி அவரின் நீண்ட நாள் காதலியான மரியா என்பவரை விரைவில் திருமணம் செய்ய உள்ளார்.

#image_title

#image_title
இந்த ஜோடிக்கு வரும் 8ஆம் தேதி திருமணம் நடைபெற உள்ளது. இப்போதே ஹல்தி நிகழ்ச்சி தொடங்கி திருமணம் களைகட்டி வருகிறது. இதுதவிர ப்ரீ வெட்டிங் போட்டோ ஷூட் நடத்தி அசத்தி வருகிறார்கள்.