Connect with us
   

Gallery

ஆட்டோகிராப் நடிகை கோபிகாவின் திருமண புகைப்படங்கள்….!!!!

மலையாளத்தில் இருந்து பல நடிகைகள் தமிழில் அறிமுகமாகி பிரபல நடிகையாக வலம் வந்துள்ளனர். அந்த வரிசையில் மிகவும் முக்கியமானவர் தான் நடிகை கோபிகா.

#image_title

#image_title

#image_title

மலையாள திரையுலகில் அறிமுகமான இவர் தமிழில் சேரன் இயக்கத்தில் வெளியான ஆட்டோகிராப் படம் மூலம் அறிமுகமானார். அந்த படத்தில் மலையாள பெண்ணாகவே கோபிகா நடித்திருப்பார்.

#image_title

#image_title

#image_title

முதல் படத்திலேயே அழுத்தமான கேரக்டர் என்பதால் இவரின் நடிப்பு திறமை பேசப்பட்டது. மேலும் இந்த படத்தை தொடர்ந்து இவருக்கு ஏராளமான பட வாய்ப்புகள் கிடைத்தது.

#image_title

#image_title

#image_title

அந்த வகையில் இவர் நடித்த தொட்டி ஜெயா, எம்டன் மகன், கனா கண்டேன் உள்ளிட்ட பல படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன. கோபிகாவும் பிரபலமான நடிகையாக வலம் வந்தார்.

#image_title

#image_title

#image_title

#image_title

ஒருகட்டத்திற்கு மேல் சினிமாவில் இருந்து விலகிய இவர் 2008 ஆம் ஆண்டு அகிலேஷ் சாக்கோ என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.

#image_title

#image_title

#image_title

இந்நிலையில் திடீரென நடிகை கோபிகாவின் திருமண புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகின்றன. இதனை பார்த்த பலரும் கோபிகா இது பார்த்து எவ்வளவு நாட்களாகி விட்டது என்று கூறி வருகிறார்கள்.

Continue Reading

More in Gallery

To Top