Gallery
ஏழை பெண்ணுக்கு தள்ளுவண்டி கடை வைத்து கொடுத்த பாலா….!!!!
விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகர் பாலா. இந்த நிகழ்ச்சியில் இவரின் காமெடி திறமையால் மக்கள் மனதை வென்றார்.

#image_title

#image_title
எத்தனையோ பேர் இருந்தாலும் தனது தனித்திறமை மூலம் ஒவ்வொரு முறையும் தன்னை நிரூபித்த பாலா தனது விடாமுயற்சி மற்றும் திறமையால் அடுத்தடுத்து முன்னேறினார்.

#image_title

#image_title
அதன் காரணமாக ரியாலிட்டி நிகழ்ச்சியில் இருந்து இவருக்கு படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்த வகையில் தமிழில் பல படங்களில் இவர் காமெடி கேரக்டரில் நடித்து அசத்தியுள்ளார்.

#image_title

#image_title
பாலா மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் இருந்து வந்தவர் என்பதால் தன்னை போன்று கஷ்டப்படும் பிறருக்கு உதவ வேண்டுமென்ற நோக்கில் பல சமூக சேவைகளை செய்து வருகிறார்.

#image_title

#image_title
அந்த வரிசையில் இதுவரை இவர் செய்த உதவிகளை சொல்லி மாளாது. அந்த அளவிற்கு நிறைய பேர் அவர்களின் அன்றாட வாழ்க்கையை வாழ பாலா உதவி செய்துள்ளார்.

#image_title

#image_title
இந்நிலையில் சமீபத்தில் ஏழை பெண்மணி ஒருவருக்கு டிபன் கடை வைத்து கொடுத்து அவரின் வாழ்க்கைக்கு பெரிர உதவி செய்துள்ளார். இந்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகின்றன.