Connect with us
   

Cinema

கவர்ச்சிக்காக ரிஸ்க் எடுத்த பிரபல நடிகை…. பயில்வான் ரங்கநாதன் கூறிய ஷாக் நியூஸ்….!!!

நடிகரும் பத்திரிகையாளருமான பயில்வான் ரங்கநாதன் தொடர்ந்து திரைபிரபலங்களின் அந்தரங்க வாழ்க்கை குறித்தும், தனிப்பட்ட வாழ்க்கை குறித்தும் பல்வேறு சர்ச்சையான விஷயங்களை பேசி வருகிறார். இதனால் பலர் இவரை கழுவி ஊற்றி வருகிறார்கள்.

#image_title

சமீபத்தில் கூட செய்தியாளர் சந்திப்பில் இவரின் கேள்விக்கு தன்னால் பதில் அளிக்க முடியாது என நடிகர் விஷால் கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது. அந்த அளவிற்கு டாப் ஹீரோ ஹீரோயின்கள் என்று கூட பார்க்காமல் வாய்க்கு வந்ததை பேசி வருகிறார்.

அந்த வகையில் தற்போது பிரபல நடிகை குறித்து ஒரு அதிர்ச்சியான செய்தியை கூறியுள்ளார். அந்த நடிகை வேறு யாருமல்ல பாக்யராஜின் முந்தானை முடிச்சு படத்தில் டீச்சராக நடித்து அசத்திய நடிகை தீபா தான். இவர் முந்தானை முடிச்சு படத்தை தொடர்ந்து ஜானி, கூட்டுப் புழுக்கள், கல்யாண பறவைகள் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

#image_title

இந்நிலையில் இவர் குறித்து பயில்வான் ரங்கநாதன் கூறியதாவது, “90களில் பிரபலமான நடிகையாக வலம் வந்த தீபா இளம் வயதிலேயே நடிக்க வந்தவர். அந்த சமயத்தில் இயக்குனர் ஒருவர் உங்களுக்கு மார்பக பகுதி சிறியதாக உள்ளது. கவர்ச்சி தூக்கலாக வேண்டும் என தீபாவிடம் கூறியுள்ளார்.

உடனே மருத்துவமனைக்கு சென்ற தீபா சில மருந்துகளை எடுத்து கொண்டார். அதை சாப்பிட்டதும் அவரது கவர்ச்சி கொஞ்சம் தூக்கலாகவே இருந்தது. பிறகு ஒரு ஆபரேஷனும் செய்துகொண்டார்” என கூறியுள்ளார். இது எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை.

Continue Reading

More in Cinema

To Top