Gallery
காதலரை கரம்பிடித்த நடிகை எமி ஜாக்சனின் அழகான திருமண புகைப்படங்கள்….!!!!
நடிகை எமி ஜாக்சன் கடந்த 2010 ஆம் ஆண்டு நடைபெற்ற மிஸ் இங்கிலாந்து போட்டியில் பங்கேற்று இரண்டாம் இடம் பிடித்தார். அதே ஆண்டில் அவருக்கு பட வாய்ப்புகளும் குவிந்தன.

#image_title

#image_title

#image_title
அந்த வகையில் தான் இவர் தமிழில் இயக்குனர் ஏஎல் விஜய் இயக்கத்தில் வெளியான மதராசப்பட்டினம் படம் மூலம் துரையம்மா என்ற கேரக்டரில் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

#image_title

#image_title

#image_title
சுதந்திரத்தை மையமாக வைத்து உருவான அந்த படத்தில் துரையம்மா கேரக்டருக்கு பக்காவாக பொருந்திய எமி ஜாக்சன் முதல் படத்திலேயே கவனம் ஈர்த்தார். அதனை தொடர்ந்து தமிழில் அடுத்தடுத்த படங்களில் நடித்தார்.

#image_title

#image_title

#image_title
இவர் கடந்த 2015ஆம் ஆண்டு ஜார்ஜ் என்பவருடன் லிவிங் டூ கெதர் முறையில் வாழ்ந்து வந்தார். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தையும் பிறந்தது. ஆனால் அதன் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தனர்.

#image_title

#image_title

#image_title
ஜார்ஜை பிரிந்த எமி ஜாக்சன் கடந்த சில ஆண்டுகளாக எட் வெஸ்ட்விக் என்பவரை காதலித்து வந்தார். இதனை தொடர்ந்து இவர்கள் இருவரும் மிகவும் எளிமையாக திருமண நிச்சயதார்த்தமும் செய்து கொண்டனர்.

#image_title

#image_title

#image_title
இந்நிலையில் தற்போது இவர்களுக்கு மிகவும் பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற்றுள்ளது. நடிகை எமி ஜாக்சனின் அழகான திருமண புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகின்றன.