Connect with us
   

Gallery

மனங்கொத்தி பறவை நடிகை ஆத்மியாவின் அழகிய திருமண புகைப்படங்கள்….!!!

கேரளாவை பூர்வீகமாக கொண்ட நடிகை ஆத்மியா நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான மனங்கொத்தி பறவை படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

#image_title

#image_title

முதல் படத்திலேயே ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த இவர் அதனை தொடர்ந்து போங்கடி நீங்களும் உங்க காதலும் மற்றும் வெள்ளை யானை உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்தார்.

#image_title

#image_title

ஆனால் தமிழில் இவருக்கு பெரிதாக வரவேற்பு கிடைக்கவில்லை. இதனால் மலையாளம் பக்கம் சென்ற இவர் அங்கு சில ஹிட் படங்களில் நடித்துள்ளார்.

#image_title

#image_title

இதுதவிர கொரோனா காலத்தில் கால் சென்டரில் பணிபுரிந்து மக்கள் மத்தியில் பாராட்டை பெற்றார். ஒருகட்டத்திற்கு மேல் சினிமாவில் இருந்து விலகி திருமணம் செய்ய முடிவு செய்தார்.

#image_title

#image_title

அதன்படி கேரள மாநிலம் கண்ணூரை சேர்ந்த சனூப் என்பவருடன் இவருக்கு திருமணம் நடைபெற்றது. சனூப் கப்பலில் பணிபுரிந்து வருவது குறிப்பிடத்தக்கது.

#image_title

#image_title

திருமணத்திற்கு பிறகும் ஆத்மியா தொடர்ந்து படங்களில் நடிக்க சனூப் அனுமதி அளித்தும் ஆத்மியா படங்களில் நடிக்காமல் இருந்து வருகிறார். இந்நிலையில் தற்போது இவர்களின் திருமண புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

Continue Reading

More in Gallery

To Top