Connect with us
   

Cinema

கடன் கேட்ட பிரபல நடிகை…. நண்பர்களே படுக்கைக்கு அழைத்த கொடூரம்….!!!

தமிழில் நடிகர் விக்ரம் நடிப்பில் வெளியான ஜெமினி படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் தான் பிரபல நடிகை கிரண். இவர் இந்த படத்தை தொடர்ந்து கமலுடன் அன்பே சிவம், அஜித்துடன் வில்லன் ஆகிய படங்களில் நடித்து பிரபலமானார். இருப்பினும் ஒருகட்டத்திற்கு மேல் மார்க்கெட் குறைந்ததால் சினிமாவில் இருந்து ஒதுங்கிய கிரண் தற்போது மீண்டும் பட வாய்ப்புகள் தேடி அலைந்து வருகிறார். இந்நிலையில் இவர் குறித்து பிரபல பத்திரிகையாளர் செய்யாறு பாலு கூறியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதாவது கொரோனா சமயத்தில் கிரண் செலவுக்கு பணம் இல்லாததால் அவரின் நண்பர்கள் வட்டாரத்தில் கடன் கேட்டாராம். அதற்கு அவர் நண்பர்கள் பணம் தருகிறோம் நீ பதிலுக்கு என்ன தருவாய் என்று சுத்தி வளைத்து படுக்கைக்கு அழைத்துள்ளார்கள். அதை கேட்ட கிரண் நண்பர்களே இப்படி பேசுகிறார்களே என மன உளைச்சலுக்கு ஆளாகி விட்டாராம். இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Continue Reading

More in Cinema

To Top