Gallery
கணவருடன் தாய்லாந்து சென்ற காமெடி நடிகை ஆர்த்தி….!!!!
தமிழில் பல படங்களில் காமெடி கேரக்டரில் நடித்து பிரபலமானவர் தான் பிரபல நடிகை ஆர்த்தி கணேஷ். இவர் 1987 ஆம் ஆண்டு வெளியான வண்ணக் கனவுகள் என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.

#image_title

#image_title

#image_title
அதனை தொடர்ந்து தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு என கிட்டத்தட்ட 65 படங்கள் வரை குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். பின்னர் விக்ரம் மற்றும் ஜோதிகா நடிப்பில் வெளியான அருள் படம் மூலம் காமெடி நடிகையாக அறிமுகமானார்.

#image_title

#image_title

#image_title
அந்த படத்தை தொடர்ந்து பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ள ஆர்த்தி பிரபல காமெடி நடிகர் கணேஷ் என்பவரை கடந்த 2009 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

#image_title

#image_title

#image_title
இவர் படங்கள் தவிர பிக்பாஸ், கலக்கப்போவது யாரு போன்ற பல ரியாலிட்டி ஷோக்களில் பங்கேற்றுள்ளார். இதுதவிர அரசியலிலும் உள்ளார். சமீபத்தில் கூட ஆர்த்தி கணேஷ் பாஜக கட்சியில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.

#image_title

#image_title
இந்நிலையில் தற்போது ஆர்த்தி அவரது கணவர் கணேஷுடன் இணைந்து தாய்லாந்திற்கு சுற்றுலா சென்றுள்ளார். அந்த புகைப்படங்கள் அனைத்தும் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகின்றன.