Connect with us
   

Gallery

நடிகர் பார்த்திபன் மகள் கீர்த்தனாவின் திருமண புகைப்படங்கள்….!!!

நடிகரும் இயக்குனருமான பார்த்திபன் பிரபல நடிகை சீதாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.

#image_title

#image_title

#image_title

#image_title

#image_title

தற்போது மனக்கசப்பு காரணமாக பார்த்திபன் மற்றும் சீதா இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தாலும் இவர்களின் மகள்கள் திருமணத்தை இருவரும் சேர்ந்தே தான் நடத்தி வைத்துள்ளனர்.

#image_title

#image_title

#image_title

#image_title

#image_title

அந்த வகையில் பார்த்திபன் மற்றும் சீதாவின் மூத்த மகளான கீர்த்தனாவிற்கு அக்ஷய் என்பவருடன் கடந்த 2018 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இது காதல் திருமணம் என்பது குறிப்பிடத்தக்கது.

#image_title

#image_title

#image_title

#image_title

#image_title

கீர்த்தனா பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான கண்ணத்தில் முத்தமிட்டாய் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து இருந்தார். அதன் பின்னர் படங்களில் நடிக்கவில்லை.

#image_title

#image_title

#image_title

#image_title

#image_title

இருப்பினும் உதவி இயக்குனராக பணியாற்றி வரும் கீர்த்தனாவை விரைவில் இயக்குனராக பார்க்கலாம். இதற்கிடையில் பாலிவுட்டில் இயக்குனராக இருக்கும் அக்ஷய் குமாரை கீர்த்தனா காதலித்து வந்தார்.

#image_title

#image_title

#image_title

#image_title

பின் இவர்களின் திருமணத்திற்கு இரு வீட்டாரும் சம்மதித்த நிலையில் சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் கோலாகலமாக திருமணம் நடைபெற்றது. இந்த புகைப்படங்கள் உங்களுக்காக.

Continue Reading

More in Gallery

To Top