Connect with us
   

Gallery

இளம் இயக்குனரின் பேச்சிலர் பார்ட்டியில் பங்கேற்ற சிவகார்த்திகேயன்….!!!

நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான ஒரு நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவரின் கெரியரில் டாக்டர் படம் முக்கிய படமாக அமைந்தது.

#image_title

#image_title

ஏனெனில் இந்த படம் தான் சிவகார்த்திகேயன் வரலாற்றிலேயே முதல் முறையாக 100 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

#image_title

#image_title

அதனை தொடர்ந்து இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த டான் படமும் பெரிய எதிர்பார்ப்புடன் வெளியாகி நூறு கோடி வசூல் செய்தது.

#image_title

#image_title

சிபி சக்கரவர்த்தி பிரபல இயக்குனர் அட்லீயிடம் உதவி இயக்குனராக பணியாற்றி வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அட்லீயின் உதவியால் தான் இவர் சிவகார்த்திகேயனிடம் கதை கூறியுள்ளார்.

#image_title

#image_title

இந்நிலையில் தற்போது விரைவில் சிபி சக்கரவர்த்திக்கு திருமணம் நடைபெற உள்ளது. இதற்காக சிபி அவரது நண்பர்களுக்கு பேச்சிலர் பார்ட்டி வைத்துள்ளார்.

#image_title

#image_title

அதில் பிரபல நடிகர் சிவகார்த்திகேயனும் பங்கேற்றுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன.

Continue Reading

More in Gallery

To Top