Gallery
பிரபல தெலுங்கு நடிகர் நானியின் லேட்டஸ்ட் குடும்ப புகைப்படங்கள்…!!!
சினிமாவில் எப்படியாவது சாதிக்க வேண்டும் என்ற ஆசையோடு நுழைந்த நானி ஆரம்ப காலத்தில் கிளாப் பாயாக பணியாற்றி பல கஷ்டங்களை சந்தித்துள்ளார்.

#image_title

#image_title

#image_title

#image_title
அதன் பின்னர் தான் 2008 ஆம் ஆண்டு வெளியான அஸ்த சம்மா படம் மூலம் தெலுங்கு சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானார். இன்று ஒட்டுமொத்த தெலுங்கு திரையுலகமும் இவரை தூக்கி வைத்து கொண்டாடி வருகிறது.

#image_title

#image_title

#image_title

#image_title
மேலும் நானியின் நடிப்பு இயற்கையாக இருப்பதால் ரசிகர்கள் அனைவரும் இவரை நேச்சுரல் ஸ்டார் என்றே அழைக்கிறார்கள். தமிழில் வெப்பம் என்ற படம் மூலம் தான் நானி அறிமுகமானார்.

#image_title

#image_title

#image_title

#image_title
இருப்பினும் ராஜ மொளலி இயக்கத்தில் வெளியான நான் ஈ படம் தான் இவரை தமிழ் மற்றும் தெலுங்கு ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக்கியது. இறுதியாக இவர் நடிப்பில் வெளியான ஹாய் நானா படம் கூட சூப்பர் ஹிட் என்பது குறிப்பிடத்தக்கது.

#image_title

#image_title

#image_title
நானி அவரின் காதலியான அஞ்சனா என்பவரை கடந்த 2012 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு அர்ஜூன் என்ற மகன் உள்ளார்.

#image_title

#image_title

#image_title
தற்போது நடிகர் நானியின் சமீபத்திய குடும்ப புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகின்றன. இதை கண்ட ரசிகர்கள் பலரும் நானியின் மகனா இது இவ்வளவு பெரிய பையனாக வளர்ந்து விட்டாரே என்று கூறி வருகிறார்கள்.