Connect with us
   

Gallery

90ஸ் கிட்ஸ் பேவரைட் நடிகை மாளவிகாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்….!!!!

90களில் ரசிகர்கள் மனதை கொள்ளை அடித்த நடிகைகளில் மிகவும் முக்கியமான நடிகை தான் மாளவிகா. இவர் கடந்த 1999ஆம் ஆண்டு அஜித் நடிப்பில் வெளியான உன்னைத் தேடி என்ற படம் மூலம் அறிமுகமானார்.

#image_title

#image_title

முதல் படத்திலேயே ரசிகர்கள் மனதை கவர்ந்த மாளவிகா அதனை தொடர்ந்து பல படங்களில் நடித்து பிரபலமானார். இறுதியாக திருட்டுப் பயலே என்ற படத்தில் நடித்திருந்தார்.

#image_title

#image_title

இதுதவிர வாளமீனுக்கும் விலங்கு மீனுக்கும் கல்யாணம் என்ற பாடல் ஒன்றிற்கு குத்தாட்டம் போட்டு இருந்தார். இந்த பாடல் மூலம் மீண்டும் மாளவிகா பிரபலமானார்.

#image_title

#image_title

இதனை தொடர்ந்து திடீரென சினிமாவில் இருந்து விலகிய இவர் கடந்த 2007 ஆம் ஆண்டு சுமேஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டு செட்டிலாகி விட்டார்.

#image_title

#image_title

தற்போது மாளவிகாவிற்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. சினிமாவில் இருந்து விலகிய பின்னர் இப்போது வரை மாளவிகா மீண்டும் திரையுலகில் தலைகாட்டவில்லை.

#image_title

#image_title

இந்நிலையில் இவரின் சமீபத்திய புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகின்றன. அதன்படி மாளவிகா அவரின் தோழிகளுடன் எடுத்துள்ள புகைப்படங்களை பதிவு செய்துள்ளார்.

Continue Reading

More in Gallery

To Top