Connect with us
   

Cinema

இந்த படத்துக்கு இது போதும்…. அஜித் படத்தை கலாய்த்தாரா ஹெச் வினோத்…????

தமிழில் சதுரங்க வேட்டை மற்றும் தீரன் அதிகாரம் ஒன்று ஆகிய படங்கள் மூலம் கவனம் பெற்ற இயக்குனர் தான் ஹெச் வினோத். இதன் காரணமாகவே இவருக்கு அடுத்தடுத்து அஜித் படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்நிலையில் துணிவு படத்தின்போது நடந்த சில சம்பவங்களை அப்படத்தில் நடித்த பிரபல மலையாள நடிகை மஞ்சு வாரியர் கூறியுள்ளார். அதன்படி அவர் பேசியதாவது, “துணிவு படத்தில் நான் நடித்தபோது எனக்கு அனைத்து சுதந்திரத்தையும் ஹெச். வினோத் சார் கொடுத்திருந்தார்.நானே கொஞ்சம் சிறப்பாக நடித்து கொடுக்கிறேன் என கேட்டால் கூட, ‘இந்த படத்துக்கு இது போதும். Dont Worry’ என கூறி விடுவார். மேலும் எனக்கு சில காட்சிகள் நன்றாக இல்லை என்பது போல தோன்றும். அப்போது அவரிடம் கேட்டால், ‘நீங்கள் நன்றாக நடிப்பதற்கு நான் வேறு ஒரு படத்தில் வாய்ப்பு தருகிறேன் என கூறுவார்” என கூறியுள்ளார். இதனை கேட்ட ரசிகர்கள் ஷாக்காகியுள்ளனர்.

Continue Reading

More in Cinema

To Top