Connect with us
   

Gallery

தோழிகளுக்கு பேச்சிலர் பார்ட்டி கொடுத்து அசத்திய மேகா ஆகாஷ்…!!!

தமிழில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான பேட்ட படம் மூலம் அறிமுகமானவர் தான் நடிகை மேகா ஆகாஷ்.

#image_title

#image_title

அதனை தொடர்ந்து தனுஷ் நடிப்பில் வெளியான என்னை நோக்கி பாயும் தோட்டா படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். பின் அடுத்தடுத்த படங்களில் நடித்த இவர் இறுதியாக வடக்குப்பட்டி ராமசாமி என்ற படத்தில் நடித்தார்.

#image_title

#image_title

பெரிதாக பட வாய்ப்புகள் அமையாததால் தனது நீண்ட நாள் காதலரான சாய் விஷ்ணு என்பவரை திருமணம் செய்ய உள்ளார். இவருக்கு சமீபத்தில் தான் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

#image_title

#image_title

சாய் விஷ்ணுவின் தந்தை முன்னாள் அமைச்சர் திருநாவுக்கரசர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களின் திருமணம் செப் 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.

#image_title

#image_title

இந்நிலையில் மேகா ஆகாஷ் அவரது தோழிகளுக்கு பேச்சிலர் பார்ட்டி கொடுத்து அசத்தியுள்ளார். அதுவும் இந்த பார்ட்டி இலங்கையில் நடந்துள்ளது.

#image_title

#image_title

இதுதொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகின்றன.

Continue Reading

More in Gallery

To Top