General
பொதுவெளியில் இப்படியா…??? மருமகளிடம் அநாகரிகமாக நடந்து கொண்ட முகேஷ் அம்பானி….!!!
ஆசியாவிலேயே மிகப்பெரிய பணக்கார தொழிலதிபர் தான் முகேஷ் அம்பானி. இவர் என்ன செய்தாலும் அனைவரும் உற்று பார்க்கும்படி மிகவும் பிரம்மாண்டமாக செய்வார். சமீபத்தில் கூட இவரின் மகன் ஆனந்த் அம்பானிக்கு உலகமே வியக்கும்படி பிரம்மாண்டமாக திருமணம் நடத்தி வைத்தார். இந்த சூழலில் தான் முகேஷ் அம்பானி சர்ச்சை ஒன்றில் சிக்கியுள்ளார். அதாவது ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தியின்போது முகேஷ் அம்பானி குடும்பத்துடன் கோவிலுக்கு சென்று வழிபடுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு லால்பாக் ராஜா விநாயகருக்கு ரூ.15 கோடி மதிப்பிலான 20 கிலோ தங்க கிரீடத்தை அம்பானி குடும்பத்தினர் வழங்கி சிறப்பு வழிபாடு மேற்கொண்டனர். அந்த சமயத்தில் அம்பானியின் மருமகள் ராதிகா மெர்ச்சன்ட் முன்னோக்கி நடந்தார். அப்போது முகேஷ் அம்பானி அவரின் வயிற்றில் கை வைத்து பின்னாடி இழுத்துள்ளார். இந்த வீடியோ வைரலான நிலையில் பலரும் அம்பானியை மருமகளிடம் இப்படியா நடந்து கொள்வது என விமர்சித்து வருகிறார்கள்.