Cinema
அமீர் பேசுவது தான் வன்முறை…. சிவகார்த்திகேயனுக்கு ஆதரவாக குரல் கொடுத்த பிரபலம்…!!!
நடிகர் சிவகார்த்திகேயன் கொட்டுக்காளி படத்தை தியேட்டரில் வெளியிட்டது மிகப்பெரிய வன்முறை என இயக்குனர் அமீர் விமர்சனம் செய்திருந்தார். இந்நிலையில் இதுகுறித்து மாவீரன் பட தயாரிப்பாளர் அருண் விஸ்வா, “இந்த படம் தான் திரையரங்கில் வர வேண்டும். இந்த படம் வர கூடாது! இந்த படத்துக்கூட எதுக்கு வரணும்? பெரிய படம் கூட சின்ன படம் வருவது தவறு/வன்முறை என்று சொல்லும் இயக்குனர் அமீர் சார் அவர்களின் பேச்சில்தான் உச்சபட்ச வன்முறை உள்ளது. சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்ட ஒரு படத்தை எதுக்கு இங்க theatre la release பண்ணனும்??” நம்ம audience சர்வதேச தரத்துல இல்லனு சொல்றீங்களா அமீர் சார்?” என அடுக்கடுக்காக பல கேள்விகளை முன்வைத்துள்ளார்.