Connect with us
   

General

பதில் தெரியாமல் தடுமாறிய ராகுல் காந்தி….. அமெரிக்காவில் அவமானப்பட்ட ராகுல்…!!!

காங்கிரஸ் கட்சியின் எம்பியும் எதிர் கட்சி தலைவருமான ராகுல் காந்தி தற்போது அமெரிக்கா சென்றுள்ள நிலையில் நேர்காணல் ஒன்றில் பங்கேற்றார். அப்போது அந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற நபர் ஒருவர் இந்தியா கூட்டணியை இண்டி கூட்டணி என்று குறிப்பிட்டார். இதனை கண்ட ராகுல் காந்தி இண்டி கூட்டணி அல்ல இந்தியா கூட்டணி என்று திருத்தி கூறினார். உடனே அந்த நபர் இந்தியாவில் உள்ள ஏ-க்கு என்ன அர்த்தம் என கேட்டார். அதற்கு பதில் சொல்ல முடியாமல் திணறிய ராகுல் காந்தி ஒற்றுமை அது இது என வாய்க்கு வந்ததை உளறினார். இதை பார்த்து நேர்காணல் செய்தவர் உட்பட அனைவரும் சிரிக்க தொடங்கி விட்டனர். தற்போது இந்த வீடியோ வைரலாகி வரும் நிலையில் ராகுல் காந்தி அவமானப்பட்டு இருப்பதாக கூறி பாஜகவினர் இதை பரப்பி வருகிறார்கள்.

Continue Reading

More in General

To Top