Gallery
வியட்நாமில் ஜாலியாக வைப் செய்யும் சீரியல் நடிகை கேப்ரில்லா….!!!!
விஜய் டிவியில் ஒளிபரப்பான 7சி சீரியலில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் தான் பிரபல சீரியல் நடிகை கேப்ரில்லா.

#image_title

#image_title

#image_title
இவர் இதுதவிர 3 படத்தில் ஸ்ருதிஹாசன் தங்கையாகவும் சமுத்திரக்கனியின் அப்பா படத்திலும் நடித்துள்ளார். இருப்பினும் பிக்பாஸ் நிகழ்ச்சி தான் இவருக்கு பெரியளவில் அடையாளத்தை பெற்று தந்தது.

#image_title

#image_title
அதனை தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான ஈரமான ரோஜாவே 2 சீரியலில் நாயகியாக நடிக்கும் வாய்ப்பு கேப்ரில்லாவிற்கு கிடைத்தது. அந்த வாய்ப்பை அவர் சரியாக பயன்படுத்திக் கொண்டார்.

#image_title

#image_title
ஆனால் சீரியலுக்கு பெரிதாக வரவேற்பு கிடைக்காததால் வெகு விரைவிலேயே எண்டு கார்டு போட்டு சீரியலை முடித்து விட்டார்கள். அதன் பின்னர் விஜய் டிவியில் ரியாலிட்டி ஷோக்களில் கேப்ரில்லா பங்கேற்று வந்தார்.

#image_title

#image_title
இவர் விஜய் டிவியிலேயே இருந்து விடுவார் என்று தான் ரசிகர்கள் பலரும் நினைத்தனர். ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மருமகள் என்ற சீரியலில் நடித்து வருகிறார்.

#image_title

#image_title
இந்நிலையில் கேப்ரில்லா தற்போது அவரின் விடுமுறையை கொண்டாட வியட்நாம் சென்றுள்ளார். அங்கு ஜாலியாக வைப் செய்து வரும் அவரின் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகின்றன.