Gallery
நண்பர்களுடன் விடுமுறையை கொண்டாடும் எதிர்நீச்சல் சீரியல் நடிகை ஹரிப்பிரியா….!!!!
சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த எதிர்நீச்சல் சீரியலுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. அதிலும் குறிப்பாக இதில் நந்தினி என்ற கேரக்டரில் நடித்த நடிகை ஹரிப்பிரியா மக்கள் மத்தியில் பிரபலமானார்.

#image_title

#image_title

#image_title
இவர் ஆரம்பத்தில் தொகுப்பாளினியாக இருந்து அதன் பின்னர் விஜய் டிவியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் கல்லூரி தொடரில் அறிமுகமானார்.

#image_title

#image_title

#image_title
பின்னர் அடுத்தடுத்த சீரியல்களில் நடித்து வந்தார். இருப்பினும் எதிர்நீச்சல் சீரியல் தான் இவருக்கான அடையாளத்தை பெற்று தந்தது. இந்த சீரியல் சமீபத்தில் தான் முடிவடைந்தது.

#image_title

#image_title
இதனை தொடர்ந்து புதிதாக எந்த ஒரு சீரியலிலும் கமிட்டாகாத ஹரிப்பிரியா நடனம் மீது உள்ள ஆர்வம் காரணமாக புதிதாக நடனப்பள்ளி ஒன்றை தொடங்கியுள்ளார்.

#image_title

#image_title
இதுதவிர சோசியல் மீடியாவில் அதிக ஆக்டிவாக இருக்கும் இவர் சமீபத்தில் தனது நண்பர்களுடன் ஏற்காடு சுற்றுலா சென்ற புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். இவை வைரலாகி வருகின்றன.