Gallery
பாக்கியலட்சுமி சீரியல் நடிகை கம்பம் மீனாவின் லேட்டஸ்ட் குடும்ப புகைப்படங்கள்….!!!!
பாக்கியலட்சுமி சீரியலில் செல்வி என்ற கேரக்டரில் நடித்து வருபவர் தான் பிரபல நடிகை கம்பம் மீனா. முன்னதாக ஒளிபரப்பாகி வந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் முதல் பாகத்திலும் இவர் முக்கிய ரோலில் நடித்திருந்தார்.

#image_title

#image_title

#image_title
நடிகை மீனா 10 ஆம் வகுப்பு படிக்கும் போதே அவருக்கு திருமணம் செய்து வைத்து விட்டார்களாம். அதன் பின்னர் குடும்ப வறுமைக்காக எல்ஐசி ஏஜென்ட்டாக வேலை பார்த்து வந்துள்ளார்.

#image_title

#image_title
அந்த சமயத்தில் தான் இயக்குனர் பாரதிராஜாவின் தெற்கத்தி பொண்ணு சீரியலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதன் பின்னர் பிரபலமான இவர் தொடர்ந்து வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரை என அனைத்திலும் நடித்து வருகிறார்.

#image_title

#image_title
சோசியல் மீடியாவில் அதிக ஆக்டிவாக இருக்கும் மீனா அடிக்கடி அவர் மகன் மற்றும் பேரக்குழந்தையின் புகைப்படங்களை பதிவு செய்து வருவார். மீனாவின் மகனுக்கு திருமணமாகி சமீபத்தில் தான் குழந்தை பிறந்தது.

#image_title

#image_title
இதனால் தான் பேரக்குழந்தையுடன் இருக்கும் புகைப்படங்களை மீனா அடிக்கடி பதிவு செய்து வருவார். அந்த வகையில் தற்போது தனது மகன் மருமகள் மற்றும் பேரக்குழந்தையுடன் மீனா கோவிலுக்கு சென்றுள்ளார்.

#image_title

#image_title
அங்கு தனது பேரக்குழந்தையை தூக்கி வைத்து கொஞ்சும் புகைப்படங்கள் மற்றும் குடும்ப புகைப்படங்கள் என அனைத்தையும் ஷேர் செய்துள்ளார். அவை வைரலாகி வருகின்றன.