Gallery
மகளின் பிறந்த நாள் புகைப்படங்களை பகிர்ந்த சீரியல் நடிகை நட்சத்திரா…..!!!!
ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வந்த யாரடி நீ மோகினி சீரியலில் வெண்ணிலா என்ற கேரக்டரில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் மலையாள நடிகை நட்சத்திரா.

#image_title

#image_title

#image_title
இவர் மலையாளத்தில் சீரியல்களில் நடித்து வந்த நிலையில் தமிழில் வாய்ப்பு கிடைத்ததும் அப்படியே தமிழ் சீரியல் பக்கம் வந்து விட்டார். யாரடி நீ மோகினி சீரியலை தொடர்ந்து வள்ளி திருமணம் என்ற சீரியலில் நட்சத்திரா நடித்து வந்தார்.

#image_title

#image_title

#image_title
அப்போது சீரியல் தயாரிப்பாளர் விஷ்வா என்பவரை காதலித்து திடீர் திருமணம் செய்து கொண்டார். தனது பாட்டிக்காக அவசர அவசரமாக திருமணம் நடைபெற்றதாக நட்சத்திரா கூறியிருந்தார்.

#image_title

#image_title
தற்போது இந்த தம்பதிகளுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. குழந்தைக்கு இதழ் என அழகாக தமிழில் பெயர் வைத்துள்ளனர். இந்நிலையில் இந்த குழந்தைக்கு சமீபத்தில் ஒரு வயது நிறைவடைந்துள்ளது.

#image_title

#image_title
எனவே நட்சத்திரா மற்றும் விஷ்வா தம்பதி அவர்களின் செல்ல மகளின் முதல் பிறந்த நாளை கோலாகலமாக கொண்டாடி உள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.