Connect with us
   

Gallery

ஆடம்பரமின்றி எளிமையாக பிறந்த நாள் கொண்டாடிய சீரியல் நடிகை ஷபானா….!!!!

மலையாள நடிகையான ஷபானா கடந்த 2016 ஆம் ஆண்டு ஒளிபரப்பான விஜயதசமி என்ற சீரியல் மூலம் திரையுலகில் அறிமுகமானார். அதனை தொடர்ந்து தமிழில் செம்பருத்தி என்ற சீரியல் மூலம் அறிமுகமானார்.

#image_title

#image_title

இந்த சீரியலில் பார்வதி என்ற கேரக்டரில் நடித்த ஷபானா முதல் தொடரிலேயே தனது நடிப்பால் தமிழ் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். மேலும் இந்த சீரியலுக்காக பல விருதுகளையும் ஷபானா பெற்றுள்ளார்.

#image_title

#image_title

இந்த சூழலில் தான் ஷபானா விஜய் டிவியில் பாக்கியலட்சுமி சீரியலில் நடித்து வந்த ஆர்யன் என்பவரை காதலித்து கடந்த 2021ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

#image_title

#image_title

இவர்களின் திருமணத்திற்கு ஷபானா வீட்டில் எதிர்ப்பு தெரிவித்ததால் வீட்டை எதிர்த்து காதலித்த நபரையே ஷபானா திருமணம் செய்து கொண்டார்.

#image_title

#image_title

தற்போது இவர்கள் இருவருமே பிசியாக சீரியல்களில் நடித்து வருகிறார்கள். இந்நிலையில் ஷபானா இன்று அவரின் பிறந்த நாளை கொண்டாடி உள்ளார்.

#image_title

#image_title

#image_title

இந்த பிறந்த நாள் கொண்டாட்டத்தில் சீரியல் நடிகர் விஜே கதிரும் பங்கேற்றுள்ளார். தற்போது இந்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகின்றன.

Continue Reading

More in Gallery

To Top