Gallery
சினேகா – பிரசன்னாவின் லேட்டஸ்ட் ஃபேமிலி போட்டோ ஷூட் புகைப்படங்கள்…..!!!!
தமிழ் சினிமாவில் புன்னகை அரசியாக வலம் வந்த நடிகை சினேகா சக நடிகரான பிரசன்னாவை காதலித்து இருவீட்டார் சம்மதத்துடன் கடந்த 2012 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

#image_title

#image_title
இந்த தம்பதிகளுக்கு 2015 ஆம் ஆண்டு விஹான் என்ற மகனும் 2020ஆம் ஆண்டு ஆத்யந்தா என்ற மகளும் பிறந்தனர்.

#image_title

#image_title
சினேகா திருமணத்திற்கு பின்னரும் தொடர்ந்து குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். தமிழ் மட்டுமின்றி பிற மொழிகளிலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

#image_title

#image_title
இதுதவிர சினேகா நடன நிகழ்ச்சிகளில் நடுவராகவும் பங்கேற்று வருகிறார். தற்போது கூட விஜய் நடிப்பில் வெளியாகியுள்ள கோட் படத்தில் சினேகா விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளார்.

#image_title

#image_title
கிட்டத்தட்ட 22 ஆண்டுகளுக்கு பிறகு விஜய்க்கு ஜோடியாக சினேகா நடித்துள்ள நிலையில், அவருக்கு இந்த படம் சிறந்த கம்பேக்காக இருக்கும் என்று கூறப்படுகிறது.

#image_title
இந்த சூழலில் சினேகா மற்றும் பிரசன்னா ஜோடி சமீபத்தில் அவர்களின் குழந்தைகளுடன் மிகவும் க்யூட்டாக பேமிலி போட்டோ ஷூட் நடத்தி உள்ளனர்.

#image_title
இந்த புகைப்படங்கள் அனைத்தும் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகின்றன. இதில் அனைவரும் வெள்ளை நிற உடையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.