Gallery
கணவருடன் மலேசியா பறந்த சீரியல் நடிகை ஸ்ரித்திகா…!!!!
சன் டிவியில் ஒளிபரப்பாகி நல்ல வரவேற்பை பெற்ற நாதஸ்வரம் சீரியல் மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்தவர் தான் பிரபல சீரியல் நடிகை ஸ்ரித்திகா.

#image_title

#image_title

#image_title
இவருக்கு சனீஷ் என்பவருடன் திருமணமான நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக நான்கே ஆண்டுகளில் அவரை விவாகரத்து செய்தார்.

#image_title

#image_title

#image_title
அதனை தொடர்ந்து சீரியல்களில் கவனம் செலுத்தி வந்த இவர் மகராசி, குலதெய்வம் உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்துள்ளார். இதுதவிர வெண்ணிலா கபடிக்குழு மற்றும் வேங்கை உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார்.

#image_title

#image_title

#image_title
இந்நிலையில் ஸ்ரித்திகா சமீபத்தில் அவருடன் சீரியலில் சேர்ந்து நடித்த ஆரியன் என்பவரை காதலித்து இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார்.

#image_title

#image_title

#image_title
ஆரியனும் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்தானவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் இருவரும் சமீபத்தில் திருமணம் செய்து கொண்ட நிலையில், ஒன்றாக ஊர் சுற்றி வருகிறார்கள்.

#image_title

#image_title

#image_title
அந்த வகையில் சமீபத்தில் இவர்கள் இருவரும் கோவை ஈஷா யோகா மையத்திற்கு சென்றிருந்தனர். அதனை தொடர்ந்து தற்போது இருவரும் ஜோடியாக மலேசியா சென்றுள்ளனர்.

#image_title

#image_title
அங்கு கெட் டூ கெதர் கொண்டாடியுள்ள ஸ்ரித்திகா மற்றும் ஆரியன் ஜோடி தங்கள் நண்பர்களுடன் கேக் வெட்டி செலிபிரேட் செய்துள்ளனர். இந்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகின்றன.